ஹப்பா ஒரு வழியா 100 வது post வரை வந்தாச்சு....
இத எப்படியவது மத postஅ விட கொஞ்சம் ஸ்பெஷல்-ஆ போடலாம்னு தான் இவ்ளோ லேட்டா post பண்றேன்...
சரி விஷயத்துக்கு வருவோம்...
நெட்-ல வழக்கம் போல சும்மா surf பண்ணுனப்போ “Don’t miss this life hacks in your daily life”னு ஒரு page பாத்தேன்.
hack-நா கம்ப்யூட்டர்-அ பயன்படுத்தி நாச வேலை செய்யுறதுன்னு தான இது வரை கேள்விபற்றுக்கோம் இது என்னடா புதுசா இருக்கே அப்படின்னு பாத்தேன்,
நெஜமாவே ரொம்ப உபயோகமா தான் இருந்துச்சு...
அடன்னு சொல்லவைக்குற நிறைய விஷயம் அதுல இருந்துச்சு.!

அதனால நம்ம google
கடவுள்ட ( :-O ) போய் “life hacks”னு தேடினேன்.
ஆச்சரியம் தான்... இவ்ளோ சின்ன சின்ன விஷயங்களா இருந்தாலும் ரொம்ப பயனுள்ளதா நேரிய
கிடைச்சுது..
எனக்கு புடிச்ச சிலத நான் இங்க பகிர்ந்துக்குறேன்....
எனக்கு புடிச்ச சிலத நான் இங்க பகிர்ந்துக்குறேன்....
உங்களில் எத்தனை பேர் படுத்துக்கொண்டு லேப்டாப்பில் படம் பார்ப்பவர்கள்
அவர்களுக்காகவே....
வட்ட வடிவில் omlet or half-boiled egg வேண்டுமா?
ஒரு வெங்காயத்தை எடுத்து படத்தில் உள்ளது போல் வெட்டி வட்ட வடிவில் பெறலாம்.... :)
நீங்கள் பயன்படுத்தி பார்த்து பின்னூட்டம் (comments) இடுங்கள்...
வேறு ஏதும் பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் பின்னூட்டத்தில் பகிரவும்....

.jpg)

It's very nice, i never know such kind of techniques before.....
பதிலளிநீக்கு