பக்கங்கள்

30 நவ., 2013

நாளைய இந்தியாவின் நம்பிக்கை....

நான் facebook இல் இந்த பதிவை கண்டேன்..
பகிர வேண்டும் என தோன்றியதல் பகிர்கிறேன்.. ;)


ஜூனியர் அச்சீவர் .. இது ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் பெயர்.. (Website: http://www.jaindia.org/)

இவர்கள் செய்து வரும் அற்புதமான காரியம் - ஒவ்வொரு  வார இறுதியிலும் அரசு பள்ளி மாணவர்களுடன் ஒரு நாள் முழுவதும்  செலவிட்டு - பல்வேறு வித படிப்புகள் குறித்த விழிப்புணர்வை வர வைப்பது ...

கடந்த 4 ஆண்டுகளாக புழுதிவாக்கம் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதில் எனக்கு பெரும் மன நிறைவு கிடைக்கிறது. 

ஒரு காலத்தில் பல நடுத்தர மக்களும் படித்தது இத்தகைய பள்ளிகளில் தான் ! இன்றோ - இந்த பள்ளியில் படிப்போர் அநேகமாய் -  கூலி வேலை அல்லது வீட்டில் வேலை செய்வோரின் குழந்தைகளே. அவர்களுக்கு இவ்வளவு படிப்புகள் இருக்கிறது என்பதே தெரியாது ! ஒரு தோழன்/ தோழி போல  ஏழெட்டு மணி நேரம் அவர்களுடன் செலவழித்து - அவர்களுக்கு எந்த  துறையில் அதிக ஆர்வம் இருக்கிறது என்பதையும் கண்டறிந்து - அது சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்வார்கள் இந்த நிறுவனத்தினர்.

ஜூனியர் அச்சீவர் என்பது ஒரு மிக பெரும் அமைப்பு . அதனுடன் காக்னிசன்ட் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த நற்செயல்களை செய்கின்றன.



தொடர்ந்து நான்காவது ஆண்டாக நாளை  சனிக்கிழமை காக்னிசன்ட் நிறுவனத்தை சேர்ந்த 14 வாலண்டியர்கள் தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளியில் - 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் - படிப்புகள், வேலை வாய்ப்பு பற்றி  - உரையாட உள்ளனர். மட்டுமல்ல - தங்களது தொலை பேசி மற்றும் மெயில் முகவரி தந்து - அவர்களுக்கு படிப்பு மற்றும் வேலை வாய்ப்பில் எந்த குழப்பம் இருப்பினும் தொடர்பு கொள்ளுமாறு கூறுவர் இவர்கள் !

செய்தி ஊடகம் என்றாலே - நெகடிவ் செயல்களை அதிகம் பேசும் - இருப்பினும் சத்தமின்றி இப்படி நடக்கும் நற்செயல்களையும் பாராட்டுவோம். பிறருடன் பகிர்ந்து கொள்வோம்.

22 வயது முதல் 25 வயது வரை உள்ள ஏராள இளைஞர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்படி எதோ ஒரு பள்ளியில் தங்கள் வார இறுதியை செலவிடுகிறார்கள். இவர்களால் சமூகத்தில் ஒரு சிறு மாறுதலை உண்மையில் விளைவிக்க முடிகிறது... பாசிடிவ் ஆன மாறுதல் !

இதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். 

தந்தை பெரியார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் நிர்வாகிகள் - மிகுந்த முயற்சி எடுத்து - சென்னையை சேர்ந்த ஹிந்துஸ்தான் இஞ்சினியரிங் கல்லூரியில்   4 இலவச சீட்டுகள் (கல்லூரி பீஸ் முதல் பஸ் சார்ஜ் வரை அனைத்தும் இலவசம்!) பெற்றுள்ளனர். ஆனால் இந்த 4 இலவச சீட்டுகளில் சேரக்கூட மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியது இல்லை. யாரேனும் ஒரே ஒருவர் - ஓரிரு வருடத்துக்கு ஒரு முறை தான் அந்த சலுகையை பயன்படுத்தி சேருவர். 

ஆனால் கடந்த 2 வருடங்களாக நிலைமை மாறி விட்டது. இப்போது ஒவ்வொரு வருடமும் 4 மாணவர் அல்லது மாணவி அந்த இலவச சீட்டை பயன்படுத்தி சேர்கிறார். 

இப்போது எங்கள் முன் இருப்பது வேறு விதமான சாலஞ்ச். அப்படி சேரும் மாணவர்கள் பலர் ஆங்கில மீடியமில் இஞ்சினியரிங் படிக்க திணறுகிறார்கள். படிப்பை நிறுத்தி விடலாமா என்றும் பலர் புலம்புகிறார்கள். 

இது போன்ற பிரச்சனை வராமல் தடுக்க 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் (Spoken  & Written English ) பள்ளிக்கு வெளியிலிருந்து ஒரு நண்பர் வந்து இலவசமாய் பாடம் சொல்லி தர ஏற்பாடு செய்துள்ளோம். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவர் - தினம் காலை ஒரு மணி நேரம் மற்றும் சனிக்க்ழமைகளில் முழு நாளும் இவர்களுக்கு  ஆங்கிலம் சொல்லி  தருகிறார்.ஓரிரு வருடத்தில் இப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்திலும் நல்ல பேசும் மற்றும் எழுதும் திறன் பெறுவார்கள் என நம்புகிறோம் !

இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்கள் என்ன செய்யலாம் ?

1. ஜூனியர் அச்சீவர்-ல் ஒரு வாலண்டியராக உங்களை இணைத்து கொள்ளலாம். அவர்கள் தரும் சிறு ட்ரைனிங்கிற்கு பிறகு - அனைத்து சனிக்கிழமைகளில் இல்லையென்றாலும் வருடத்தில் சில சனிக்கிழமையாவது இத்தகைய பள்ளி மாணவ மாணவிகளிடம் உங்கள் கருத்தை/அனுபவத்தை பகிரலாம்.

2. உங்கள் வீட்டருகே உள்ள பள்ளி அல்லது நீங்கள் படித்த பள்ளியில் இந்த நிகழ்வை நடத்த   வேண்டுமெனில் - குறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது குறிப்பிட்ட பொறுப்பு ஆசிரியர்  தொலை பேசி  எண் தந்தால் - அப்பள்ளி மாணவர்களுக்கும்  இத்தகைய  ஒரு நாள் பயிற்சி கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் !

சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எந்த மூலை, முடுக்கில் இருக்கும் பள்ளிக்கும் வந்த இந்நிகழ்வை நடத்த முடியும். பள்ளியிலிருந்து ஒரு ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை. அவர்கள் தர வேண்டியது அனுமதி மட்டுமே !

3. மடிப்பாக்கம் அல்லது புழுதிவாக்கம் அருகில் நீங்கள் இருந்தால் - நாளை காலை 9.30 முதல் மதியம் 3.30 வரை நடக்கும் இந்த நிகழ்வை நீங்கள் நேரில் வந்து பார்வையிடலாம் ! நேரில் வந்து பார்த்தால் நீங்கள் நெகிழ்ந்து போவீர்கள் என்பது மட்டும் உறுதி !

4. இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் ஷேர் செய்தால்- அவர்களில் ஆர்வம் இருப்போர் வாலண்டியர் ஆகலாம். அல்லது குறைந்த பட்சம் தங்களுக்கு தெரிந்த அல்லது தாங்கள் படித்த பள்ளியில் இந்த பயனுள்ள நிகழ்வு நடக்க ஏற்பாடு செய்யலாம்

********************
சென்ற ஆண்டுகளில் நடத்திய இதே நிகழ்வு குறித்த படங்கள் மற்றும்காணொளி இந்த linkஇல் காண்க...




நன்றி--http://veeduthirumbal.blogspot.com/2013/11/blog-post_29.html
--https://www.facebook.com/arul.prakasam2 (facebook நண்பர்)

27 நவ., 2013

what your choice says about your personality

Look at the tree and choose the one that is immediately most appealing to you. 
Don’t think about it too long, just choose, and find out 
what your choice says about your personality. write down your choice in the comments.
.


.
.

The results!


100 வது பதிவு... (My 100 th post :) :) )

ஹப்பா ஒரு வழியா 100 வது post வரை வந்தாச்சு....
இத எப்படியவது மத postஅ விட கொஞ்சம் ஸ்பெஷல்-ஆ போடலாம்னு தான் இவ்ளோ லேட்டா post பண்றேன்...

25 நவ., 2013

ஆப்பிளை‬ பழிவாங்கியது சாம்சங்‬

அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு எதிரான காப்புரிமை வழக்கில், சாம்சங் நிறுவனத்துக்கு 100 கோடி டாலர் அபராதம் விதித்தது அமெரிக்க கோர்ட். இந்த தொகை முழுவதையும் 30 லாரிகளில் சில்லரை காசுகளாக அனுப்பி பழி வாங்கியுள்ளது.


20 நவ., 2013

How the Camera Phone is killing the Point and Shoot

The marvels of technological advancement. Did you ever think you'd live to see the day that the cellphone camera would start making the point and shoot obsolete? They day actually may be here!
Dark times have descended upon us, as camera phones become the most preferred means of taking photos. Let’s face it, if you’re out and about, how many of you ACTUALLY have the first thought of picking up your camera before leaving home? We’re not talking about the DSLR toters, but those of you who love to rock

Interesting Fact :)

Here is an interesting historical fact.

Just have a look at the calendar for the month of September 1752.
Go to Google type "September 1752 calendar" & see for yourself.
You will notice, 11 days are simply missing from the month.


16 நவ., 2013

”உன்னை அறிந்தால்”..


ஒருநாள் அலுவலகத்தில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.

அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும், நம் நிறுவன வளச்சிக்கும் இடையூராக இருந்த ஒருவர் திடீரென்று இன்று அதிகாலையில் காலமாகிவிட்டார்.

அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல்

15 நவ., 2013

Really amazing trick

This trick is got from facebook

how do you think? 

Like 2% or 98% of people?


This is strange...can you figure it out?

Are you the 2% or 98% of the population?




Natural Ways To Lighten Dark Lips

Lips are most sensitive part on our face.Every one wants their lips charm.No doubt pink and rosy lips look beautiful.All people don't have time to use lipsticks and other guards.Dark lips are  the most common problem in all age groups.To cover this problem so many people use lipsticks,makeups....that color is not permanent once you wash it color just go off.

14 நவ., 2013

5 Home Remedies For Hair Growth

Although hair is not essential to life,it is of sufficient cosmetic concern to provoke in anyone when it starts thinning,falling.To a woman ,the sight of a comb or brush covered with lost hair can cause mental strain..

9 நவ., 2013

சும்மா ஒரு கதை....

mail இல் கிடைத்தது,.....


ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு

Writing a Good Career Objective in Your Resumé

Career objective is the important part of resume. This statement helps employer to know you motive for job, so they can determine whether your goal is in line with their organization and the position available. Take your time to create a powerful opening for resume. Your Objective should be two or three lines long at most.
This is a series on how to write a Resume
If you Google on the internet, you will find thousands of templates on how to write a good Resumé. Formats, styles, career objectives, the works, and yet, I recently had the opportunity to look at a sizable number of Resumé's and noticed, more than a few mistakes in each.

New Ideas

The new ideas

got it via mail

Click here to join nidokidos

Secret Drawer 

HOME REMEDIES

CURE FOR ACIDITY:

Acidity, it is said, is worse than Cancer. It is one of the most common dis-ease people encounter in their daily life. The home remedy for Acidity is Raw Grains of Rice.


அழகான கன்னம் வேண்டுமா?



 உடல் எடையை குறைக்க முயலும் போது, தொப்பை, தொடை, இடுப்பு போன்றவற்றில் உள்ள கொழுப்புக்களை மட்டும் தான் கரைக்க முயலுகிறோம். ஆனால் பெரிய கன்னங்கள் மற்றும் இரட்டை தாடைகள் போன்றவற்றை குறைப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. 

6 நவ., 2013

Best tips to improve your brain power and knowledge

Are you searching how to increase your knowledge power by training? Here I have given what are training are use to increase our knowledge power. 

Important Information About Vitamin D!

    Vitamin D prevents osteoporosis, depression, prostate cancer, breast cancer,and even effects diabetes and obesity.

    Vitamin Dis perhaps the single most underrated nutrient in the world of nutrition. That's probably because it's free: your body makes it when sunlight touches your skin.


    Fifteen facts that are important to know about vitamin D and sunlight exposure:

    1. Vitamin D is produced by your skin in response to

1 நவ., 2013

'பொக்கிஷ'மாகும் பழைய புத்தகங்கள் !!!

கடந்த ஞாயிறு மாலையில்  ”புத்தகத் தாத்தா” திரு முருகேசன் அய்யா அவர்களை சந்திரசேகரன் அய்யாவுடன் சென்னையில் சந்தித்தோம், தன் தள்ளாத வயதிலும் இரு கையிலும் புத்தகங்கள் வாங்கி பையில் சுமந்து கொண்டு வந்தார், அவர் தான் கல்லாது போனாலும் நூற்றுக்கணக்கான ஆய்வு மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உழைத்து தான் வாழ்வேன் என்ற பிடிவாதவும் உள்ள இவர் உண்மையிலேயே ஏணி தான்.

MEDICINE FOR LIFE

ஜீரணிக்க  ஒரு  தீபாவளி  மருந்து  -- ( 4 மாத்திரை  ) 
ஒரு உண்மை  சொல்லியே  ஆகணும்.

30 அக்., 2013

The festival of Lights in London – Diwali in London 2013

When the dark night holds the charming spread of light then the sky looks even clearer and the earth looks even dearer. This special moment can be sensed at the time of Diwali. Diwali is mostly translated as “the festival of lights.” The main focus of this article would be to talk about the events and the ways the festival of lights in London is celebrated.
The festival of Lights in London - Diwali in London 2013

Top 10 London Attractions That You Must Visit

If you are visiting London or you have decided to move to London and start a new life then you must know about top 10 London attractions. The misery of London life is that, no one here has enough time to look around and praise the beauty of this city. Sometimes, I really wonder how come this city is becoming beautiful with every passing day while its residents are becoming immune to feelings, leisure and

29 அக்., 2013

London Bridge, Some Facts About Historical Bridge

London Bridge is one of the best tourist attractions in the London. London Bridge is very popular in the whole world not only due to its historical importance but also due to its geographical importance. London Bridge was a stone-arched bridge but in late 90s it was rebuilt with concrete and steel. London Bridge is maintained by “Bridge House Estates” and the A3 road on it is maintained by “Greater London Authority”. Today we will discuss some interesting things about this bridge and will also give our readers some basic info about London Bridge.

1. River that crosses London Bridge

Every Big bridge in the world is made on the rivers, same here for this bridge. But which river crosses this great bridge? The river which crosses London Bridge is one of the England’s famous rivers, that is

27 அக்., 2013

World’s Smallest Flying Robot

Inside The Data Center Where Google Stores All Its Data [Pictures]

Have you ever wondered how Google does what it does? What makes it perch at the top? Well, to reveal a part of it, Google has launched a website where the visitors are offered quite amazing photos taken inside Google Data Centers

How to Suit up Like Barney Stinson – An Engineers’ Guide




Barney Stinson is one of the central characters of How I Met Your Mother and known for his love for suits. Suit Up!

மனமும் உடலும்..


E-mail இல் வந்த கதை....
ஒரு முதலாளி, தனக்குச் சொந்தமான பரந்த இடம் முழுதிலும் தென்னங்கன்றுகளை நட வேண்டும் என்று முடிவு செய்தார். 

Samsung One Flexible Display Phone is Pulled Out of a Pen


We have heard of pens being phones before, but the idea of pulling a phone’s flexible display from a pen seems new, or is it?

ட்ரைவ் ஐகான்களை மாற்ற (To change Hard disk icons)

வன்தட்டினை தனித்தனி பகுதிகளாக பிரித்து வைத்திருப்போம், விண்டோஸ் இயங்குதளத்தில் C,D,E,F என வரிசையாக ட்ரைவ்கள் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த ட்ரைவ் ஐகான்களை நமது விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். ட்ரைவ்களுக்கு எவ்வாறு

Beautiful Beaches on Every Continent

Let's see the the most beautiful beaches around the world....
Australia – Whitehaven Beach, Queensland

HOW TO WRITE A GOOD RESUME!

How To Write a Good Resume!

In this campus season every one is busy in preparing for the campus drive and one of the most important thing is a RESUME or Curriculum Vitae(CV).

Some Predictions for the Next 150 Years (A Must Read)

There's nothing like staring at the onset of a new year and making predictions on what the next 150 years ill look like. Silly predictions are

Very rare photo collection don't miss

I got this very rare photo collections via mail...


இலவச கல்வி சாத்தியமாக்கிய மலிகைகடைகாரர் (பள்ளிக்கூடம் நடத்தும் மளிகைக்கடைக்காரர்..!!! )


“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்" படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. 
“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார்"

படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”

அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். 

விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். 

என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள - படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது”
இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச்

24 அக்., 2013

கண்களை காக்க புதிய மென்பொருள்..!

கணினி பயனர்களுக்கு, கணினியின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட கோடி மடங்கு முக்கியமானது உடல் நலன் பேணுவது. குறிப்பாக இரவும் பகலும் கணினியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் கண்களுக்கு அதிக பாதுக்காப்பு கொடுக்க வேண்டியது முக்கியம். 

Assassin's Creed 4: 'Black Flag' mid-night launch in India on 28 Oct. Pre launch- Assassin’s Creed 4: Black Flag @ Rs 2899 on E-BAY

Ubisoft's highly anticipated stealth action adventure title Assassin's Creed Black Flag' will be launched at midnight in Mumbai on 28th October, at an event organized by e-xpress Interactive in association with Games The Shop.
To shop in E-Bay

23 அக்., 2013

Beautiful Nature Paintings By Samarskaya Elena Mihajlovna

let's enjoy some nature paintings to relax ourself....

Six Reasons You Should Drink More Water!

You already know it - Water is a basic need for the survival of human beings. It is also a great healer.
Here are six reasons why you should drink a few more glasses!

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி


மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி–

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி–
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்

ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம்.
இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர் Dialer Tune/Caller Tune, Wallpaper,SMS (Joke, Devotional மற்றும் பல) மற்றும் பல இதில் வரும். இம்மாதிரி பிரச்சினை எந்த நெட்வொர்க்கில் வந்தாலும் நீங்கள் 155223 என்ற அலைபேசி எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம்.
இதை அழைக்க கட்டணம் எதுவும் கிடையாது. தவறுதலாக எடுக்கப்பட்டிருந்து நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு Complaint செய்தால் உங்கள் பணம் திரும்ப கொடுக்கப்பட்டு விடும். 24 மணி நேரத்திற்கு பின் நீங்கள் Call செய்தால் சர்வீஸ் மட்டும் கான்சல் செய்யப்படும்.
நீங்களாக Activate செய்த சர்வீஸ்களையும் இதில் Deactivate செய்யலாம். அநேகமாக அனைத்து நிறுவனங்களும் தற்போது இதை கொண்டு வந்துவிட்டன. உங்கள் நெட்வொர்க்குக்கும்இது வந்து விட்டதா என்று அழைத்துபாருங்கள். உங்கள் பதிலை இங்கே பதியுங்கள்…
அழைக்க வேண்டிய எண் – 155223

@[449447945088248:274:நம்ம ஈரோடு (Our Erode)]
இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும்ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service – களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழி

மனிதனின் மூளையை ஒத்ததாக செயற்படக்கூடிய கணினியை உருவாக்கி சாதனை படைத்தது IBM

news_18912
மனித மூளையை போன்று மின்னணு இரத்தத்தால் இயங்கும் கணனியை வடிவமைத்து IBM நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

22 அக்., 2013

Keyboard Shortcuts

Keyboard Shorcuts (For Microsoft Windows)

US Military Is Bringing Iron Man To Life

US Military Is Bringing Iron Man To Life

அவன் வழி.... தனி வழி....

பிரசித்தி பெற்ற ஒரு கோயில். அதன் பிரதான தெய்வத்தைத் தரிசனம் செய்ய ஒவ்வொரு நாளும் வரும் கூட்டம் அப்பப்பா! அலை மோதும். அந்தக் கோயிலில் ஸ்வீப்பராக வேலை செய்யும் குப்பனுக்கு சாமியைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கும்.
"இந்தச் சாமிக்கு ஒரு நாளைக்குக் கூட ரெஸ்டே இல்லையே? வருஷம் பூரா மணிக்கணக்கா

20 அக்., 2013

வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கான கதை

எனக்கு E-Mail இல் வந்தது .....

கதைக்குள் பயணிக்கும் முன்...
(முன்னெச்சரிக்கை:)

  இந்த கதை நான் எழுதும் கதையாக புதிதாக உங்களுக்கு அறிமுகமாகலாம்.,அல்லது நீங்கள் இந்த கதையை முன்பே சந்தித்திருக்கலாம்..எது எப்படி இருந்தாலும் இதை நீங்கள் ஒருமுறை படித்து விடுங்கள்.

உலகின் முதல் பாஸ்வேர்டு!

உலகின் முதல் பாஸ்வேர்டு !

corbato

பாஸ்வேர்டு தான் எத்தனை சிக்கலானதாக இருக்கிறது.இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் ஒரு பாஸ்வேர்டை தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது.சரி பொதுவான ஒரு பாஸ்வேர்டை வைத்து கொள்ளலாம் என்றால்,

19 அக்., 2013

கொஞ்சம் relax பண்ணுவோம் வாங்க....

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழி

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?

அடையாளச் சான்றுக்கான முக்கிய ஆவணங்களில் ஒன்று, தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கு அவசியமான சான்றுகளில் ஒன்று. தமிழகத்தில் 01.01.2014 அன்று சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 01.10.2013 அன்று வெளியானது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு

வாக்காளர் அடையாள அட்டை - ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் பெற....

18 அக்., 2013

EMPLOYMENT ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி...?

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித்தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன்..??

சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்.தமிழ்நாடு இப்பொழுது "e-District" ஆகி விட்டது.இனிமேல் நீங்கள் வி.ஏ.ஒ , ஆர்.ஐ , தாசில்தார் இவர்களை நேரில்

ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு மாற்ற சூப்பரான வழி.

கூல் ஃபோட்டோ டிரான்ஸ்பர் செயலி(அப்) ஆன்ட்ராய்டு போனில் இருந்து புகைப்படங்களை டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கு எளிதாக இடமாற்றம் செய்து அசத்துகிறது.இந்த செயலியை பயன்படுத்தும் போது  வழக்கமாக செல்போனில் உள்ள புகைப்படங்களை கம்ப்யூட்டருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் யூஎஸ்பி கேபில் தேவைப்படும் அல்லவா? ஆனால்

நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்..??

நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்

புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா என்று பலவித எண்ணங்கள்

17 அக்., 2013

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்ய வழிமுறைகள் என்ன?

ஆன்லைனில் பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி? 
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது எப்படி? 
வழிமுறைகள் என்ன?

இணையதளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகளை இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

பாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன? எப்படி செய்வது?

ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க  இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்ளேயே உங்களது பாஸ்போர்ட்டைப் பெற்று விடலாம். அந்த அதிகாரப்பூர்வ இணையதளம் இப்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TATA Consultancy Services) மூலம் பராமரிக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாததால் தரகர்களிடம் சென்று எடுக்கிறோம், இனி அந்த அவசியம் தேவையில்லை. உங்கள் பாஸ்போர்ட்டை ஆன்லைனிலேயே நீங்கள் அப்ளை செய்யும் செயல்முறையையும், பாஸ்போர்ட் எடுக்க என்ன விதிமுறை மற்றும் வழிமுறை அனைத்தையும் தெரிந்து கொள்ள போகிறோம்.

1) பாஸ்போர்ட் எத்தனை வகைப்படும்?
• ஆர்டினரி (Ordinary)
• அப்பிசியல் (Official)
• டிப்ளோமேட்டிக் (Diplomatic)
• ஜம்போ (Jumbo) 
என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

2) பாஸ்போர்ட் பெறுவதில் எத்தனை முறைகள் உள்ளன?
இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி (Ordinary), மற்றொன்று தட்கல் (Tatkal).

3) ஒரு முறை வாங்கும் பாஸ்போர்ட்டை எத்தனை வருடங்களுக்குப் பயன்படுத்தலாம்?
ஒரு முறை கொடுத்த பாஸ்போர்ட்டைப் பத்து வருடங்களுக்குப் பயன்படுத்தலாம். மீண்டும் அதை அதற்கான கட்டணத்தைக் கட்டிப் புதுப்பித்துக் கொள்ளலாம். ஒன்பது வருடங்கள் முடிந்தவுடன் எப்போது வேண்டுமானாலும் புதுப்பித்துக் கொள்ளலாம். மீண்டும் 10 வருடங்களுக்கு வழங்கப்படும். இப்படி புதுப்பிக்கும்போது, 15 நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் கிடைத்துவிடும்.

4) பாஸ்போர்ட் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்?
முக்கியமாக இரண்டு ஆவணங்கள் வேண்டும்.
1. இருப்பிடச் சான்றிதழ் (ஏதாவது இரண்டு)
• ரேசன் கார்டு
• பான் கார்டு
• வாக்காளர் அடையாள அட்டை
• வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
• தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)

2. பிறப்புச் சான்றிதழ். (ஏதாவது ஓன்று)
• விண்ணப்பதாரர் 26.01.89 அன்றைக்கு பிறந்த அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருந்தால் மட்டும் நகராட்சி ஆணையாளரால் அல்லது பிறப்பு & இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் கொடுக்கும் பிறப்பு/இறப்பு சான்றிதல் ஏற்கதக்கதாகும்.என்றால் அரசாங்கத்தால் தரும் பிறப்பு சான்றிதழ்
• பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
• கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதழ்கள்
• 10வது மேல் படித்திருந்தால் ECNR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
• உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
• பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
• மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
• பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
• எட்டாம் வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால் நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண் ணப் பிக்கலாம். 26.01.1989-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.

சிறுவர்-சிறுமியர்
சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.

5) இணையதளம் மூலம் விண்ணப்பிபதால் என்ன பயன்கள்?
• விண்ணப்பதாரர்கள் வட்டார பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள அதற்குரிய அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டியதற்கான திட்டமிட்ட தேதி, நேரம், தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் ஆகியவைகளை பெறமுடியும்
• நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய தேவையில்லை

6) பாஸ்போர்ட் பெறுவதற்க்கான கட்டணம்?
பாஸ்போர்ட் கட்டணம் தெரிந்து  கொள்ள : http://passport.gov.in/cpv/FeeStructure.htm  
• புதிய மற்றும் புதுபிக்க : 1500 ரூ (சாதரணமான முறை)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 1500 ரூ (பாஸ்போர்டு முடிந்து இருந்தால் – Expired)
• காணாமல் போனால் – சேதமடைந்தால் – 3000 ரூ (பாஸ்போர்டு Expire ஆகவில்லை எனில்)
• 60 பக்கங்கள் வேண்டுமெனில் 500 ரூபாயைச் சேர்த்துக் கொள்ளவும்
• தட்கல் முறையில் பெற 2000 ரூபாயைச் சேர்துக் கொள்ளவும்

7) தொலைந்து போனால்?
பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளி கேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.

தட்கல் திட்டம்:
பொதுவாக, பாஸ்போர்ட் விண்ணப்பங்களை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு விடுகின்றன. அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து பாஸ்போர்ட் பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தட்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து பாஸ்போர்ட் பெற முடியும்.

தட்கல் திட்டத்தின் கீழ் வழங்கும் அனைத்து பாஸ்போர்ட்களைச் சார்ந்த காவல்துறையின் சரிப்பார்க்கும் பணி பாஸ்போர்ட் வழங்கிய பின் இருக்கும் கீழே சொல்லப்பட்ட பட்டியலிலிருந்து மூன்று ஆவணங்களை சமர்ப்பிப்பதன் மூலம் தட்கால் திட்டத்தின் கீழ் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பதார்ர் பெறமுடியும். மூன்று ஆவணங்களில் ஒன்று புகைப்படைத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும்

அவ்வாறு விரைந்து பாஸ்போர்ட் பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.

கீழ் வரும் ஆவணங்களின் பட்டியலிலிருந்து, பாஸ்போர்ட்-க்காக மூன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்
• வாக்காளர் அடையாள அட்டை
• இரயில்வே அடையாள அட்டைகள்
• வருமான வரி அடையாள (Pan Card) அட்டைகள்
• வங்கி அலுவலக புத்தகம்
• எரிவாயு இணைப்பிற்கான ரசீது
• ஓட்டுனர் உரிமம்
• பிறப்பு சான்றிதழ்கள் (Birth Certificate)
• தாழ்த்தப்பட்ட(எஸ்சி)/பழங்குடியினர் (எஸ்டி)/மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) சான்றிதழ்கள்
• சொத்து ஆவணங்களான பட்டா, பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தபத்திரங்கள் இன்னும் பிற குடும்ப அட்டைகள்
• அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களால் வழங்கப்பட்ட மாணவர்களுக்கான புகைப்பட அடையாள அட்டைகள்
• ஓய்வூதிய ஆவணங்களான முன்னாள் இராணுவ வீரரின் ஓய்வூதிய புத்தகம்/ ஓய்வூதியம் செலுத்துவதற்கான ஆணை, முன்னாள் இராணுவ வீரரின் விதவை/சார்ந்தவர்கள் சான்றிதழ்கள், முதியோர் ஓய்வூதிய ஆணை, விதவை ஓய்வூதிய ஆணை
• மத்திய/மாநில அரசுகளால் வழங்கப்பட்ட பணிக்கான புகைப்பட அடையாள அட்டை, பொது நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் அல்லது பொது வரையறை நிறுவனங்கள்

பாஸ்போர்ட் எப்படி பெறுகிறார்கள் என்பது பற்றிய ஒரு பட முன்னோட்டம் 







நன்றி
https://groups.google.com/forum/#!forum/kadhal

Total Pageviewers (Last week)