எல்லோருக்கும் வணக்கம்,
Greetings everyone.,
என்னடா இது இவனுக்கு வேற வேலையே இல்லையா இப்படி ஒரு தலைப்ப வைசுகிட்டு இவன் என்ன சொல்ல போறான்னு நினைக்குறீங்களா.. ?
ஒண்ணுமே உருப்படியா சொல்ல போறதில்ல அப்படின்னு நெனைச்சு இத நீங்க ஒதுக்குனாலும் சரி இல்ல என்ன தான் சொல்ல வரான் பாப்போமே-ன்னு படிச்சாலும் சரி.. உங்களுக்கு ஒரு லாபமும் இல்ல நஷ்டமும் இல்ல..
இது ரொம்ப நாலா பண்ணனும்னு நெனைச்சது.. இப்போ பண்ணலாம் அப்போ பண்ணலாம்னு தள்ளி போட்டு தள்ளி போட்டு இப்போ தான் இத ஆரம்பிச்சுருக்கேன்,,
இப்படியே இது நல்லபடியா போகணும்னு நீங்க வேண்டிக்குங்க..
கண்டிப்பா உங்களுக்கு பொழுது போகுது இல்லையோ எனக்கு பொழுது போகணும்.. so உங்களுக்கு புடிக்குதோ இல்லையோ.. நான் எழுதிட்டு தான் இருக்க போறேன்..
வாரா வாரம் எழுதுவனா?
இல்ல தினமும் எழுதுவனா?
அது எனக்கே தெரியாது...
எனக்கு எப்பலாம் தோணுதோ அப்பலாம் எழுதுவேன்..
யாருக்கு தெரியும்.. இதுவே என்னோட கடைசி பதிவா கூட இருக்கலாம்,,
கடைசியா என்ன சொல்ல வரேன்னா..
AT LAST i've started again....
let's wait and watch